当前位置首页剧情电影《撒旦:黑暗》

撒旦:黑暗1.0

类型:印度 剧情 剧情片 剧情电影 印度 2026 

主演:Mona·Bedre FJ Ayraa·Palak 

导演:Manikandan·Ramalingam 

云播资源

剧情简介

撒旦:黑暗是大导演Manikandan·Ramalingam 的一部优秀的印度 剧情 剧情片 剧情电影 类型影视作品,主演有Mona·Bedre FJ Ayraa·Palak 。影片的关键词是未知,அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

猜你喜欢

  • HD国语

    狄仁杰之不死军

  • TC中字

    鲸口脱险

  • HD国语

    欢迎再次登录

  • HD国语

    林家宅37号

  • HD中字

    男孩的梦想2023

  • HD中字

    新集体

  • HD中字

    登峰传奇:丹增诺盖

  • HD国语

    杯雪·一战成名

  • TC中字

    鬼滴语:食人虎妖

  • TC中字

    社交清算

  • HD中字

    一生所爱2026